May 12, 2017

விஷ்ணுபதி - 15.5.2017

ஓஃம்.

15.5.2017 "மகா காருண்ய விஷ்ணுபதி" – கோவிலடி தலத்தில் – ஸ்ரீ் அப்பக்குடத்தான் பெருமாள் சன்னதியில் – "ஞான சக்தி விஷ்ணுபதி".

ஓஃம் ஸ்ரீ் கமலவல்லித் தாயார் உடன் உறை ஸ்ரீ் "அப்பக்குடத்தான்" அப்பால ரங்கநாதப் பெருமாள் போற்றி போற்றி.

ஓஃம்.