ராமானுஜர் 1000 ஜெயந்தி வைபவம் - சித்தர் விளக்கங்கள்.
"உந்தி பூத்த பெருமாள்" என்று இராமானுசரே கனிந்து அழைத்த திருமால், தொண்டி புண்ணிய பூமியில் அருள் பொழிகின்றார்.
ஹேமலம்ப (ஹேவிளம்பி) தமிழ் ஆண்டிற்கான இரண்டு சிறப்பு வழிபாட்டுத் தலங்களுள் இது ஒன்று.
Ohm.